tldr/pages.ta/common/git-cherry-pick.md

22 lines
1.7 KiB
Markdown
Raw Normal View History

# git cherry-pick
> தற்போதுள்ள கமிட்டுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை தற்போதைய கிளையில் பயன்படுத்துங்கள்.
> மற்றொரு கிளையில் மாற்றங்களைப் பயன்படுத்த, முதலில் விரும்பிய கிளைக்கு மாற `git checkout` ஐப் பயன்படுத்தவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://git-scm.com/docs/git-cherry-pick>.
- தற்போதைய கிளைக்கு ஒரு கமிட்டை பயன்படுத்துங்கள்:
`git cherry-pick {{கமிட்}}`
- தற்போதைய கிளையில் பலவிதமான கமிட்டுகளைப் பயன்படுத்துங்கள் (மேலும் `git rebase --onto` பார்க்கவும் ):
`git cherry-pick {{தொடக்க_கமிட்}}~..{{முடிவு_கமிட்}}`
- தற்போதைய கிளைக்கு பல (வரிசை அல்லாத) கமிட்டுகளைப் பயன்படுத்துங்கள்:
`git cherry-pick {{கமிட்_1}} {{கமிட்_2}}`
- ஒரு கமிட்டை உருவாக்காமல், பணிபுரியும் கோப்பகத்தில் ஒரு கமிட்டின் மாற்றங்களைச் சேர்க்கவும்:
`git cherry-pick --no-commit {{கமிட்}}`