tldr/pages.ta/common/man.md

33 lines
1.5 KiB
Markdown
Raw Normal View History

2022-10-02 15:30:28 +01:00
# man
> கையேடு பக்கங்களை வடிவமைத்து காட்டவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.man7.org/linux/man-pages/man1/man.1.html>.
- ஒரு கட்டளைக்கான மேன் பக்கத்தைக் காண்பி:
`man {{கட்டளை}}`
- பிரிவு 7 இலிருந்து ஒரு கட்டளைக்கான மேன் பக்கத்தைக் காண்பி:
`man {{7}} {{கட்டளை}}`
- கட்டளைக்கு கிடைக்கக்கூடிய அனைத்து பிரிவுகளையும் பட்டியலிடுங்கள்:
`man -f {{கட்டளை}}`
- மேன்பக்கங்களுக்காகத் தேடப்பட்ட பாதையைக் காண்பி:
`man --path`
- மேன்பேஜைக் காட்டிலும் மேன்பேஜின் இருப்பிடத்தைக் காண்பி:
`man -w {{கட்டளை}}`
- ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்தி மேன் பக்கத்தைக் காண்பி:
`man {{கட்டளை}} --locale={{மொழி}}`
- தேடல் சரம் கொண்ட மேன் பக்கங்களைத் தேடவும்:
`man -k "{{தேடல்_சரம்}}"`