tldr/pages.ta/common/mkdir.md

13 lines
636 B
Markdown
Raw Normal View History

# mkdir
> அடைவை உருவாக்கு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/mkdir>.
- அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு:
`mkdir {{அடைவு}}`
- அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு:
`mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}`