tldr/pages.ta/common/mv.md

33 lines
2.1 KiB
Markdown
Raw Normal View History

# mv
> கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/mv>.
- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:
`mv {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
`mv {{மூலம்/பாதை}} {{இருக்கும்_கோப்பகம்/பாதை}}`
- கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
`mv {{மூலப்பாதை1/பாதை மூலப்பாதை2/பாதை ...}} {{இலக்கு_கோப்பகம்/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:
`mv -f {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:
`mv -i {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:
`mv -n {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்:
`mv -v {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`