tldr/pages.ta/windows/choco-outdated.md

21 lines
1.2 KiB
Markdown
Raw Normal View History

# choco outdated
> சாக்லேட்டியுடன் காலாவதியான தொகுப்புகளைச் சரிபார்க்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://chocolatey.org/docs/commands-outdated>.
- காலாவதியான தொகுப்புகளின் பட்டியலை அட்டவணை வடிவத்தில் காண்பி:
`choco outdated`
- வெளியீட்டில் பின் செய்யப்பட்ட தொகுப்புகளை புறக்கணிக்கவும்:
`choco outdated --ignore-pinned`
- தொகுப்புகளை சரிபார்க்க தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
`choco outdated --source {{மூல_முகவரி|alias}}`
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
`choco outdated --user {{பயனர்பெயர்}} --password {{கடவுச்சொல்}}`