2021-08-30 12:42:15 +01:00
|
|
|
# grep
|
|
|
|
|
|
|
|
> கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு.
|
2021-10-01 19:28:01 +01:00
|
|
|
> மேலும் தகவல்: <https://www.gnu.org/software/grep/manual/grep.html>.
|
2021-08-30 12:42:15 +01:00
|
|
|
|
|
|
|
- கோப்பில் தேடு:
|
|
|
|
|
|
|
|
`grep "{{தேடுதொடர்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- தேடுகுறித்தொடரல்லா உருச்சரத்திற்குத் தேடு:
|
|
|
|
|
|
|
|
`grep --fixed-strings "{{உருச்சரம்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- அடைவிலும் சேய் அடைவுகளிலுமுள்ள இருமக் கோப்பல்லா அனைத்துக் கோப்புகளையும் தேடு; பொருத்தங்களின் வரி எண்ணைக் காட்டு:
|
|
|
|
|
|
|
|
`grep --recursive --line-number --binary-files={{without-match}} "{{தேடுதொடர்}}" {{அடைவு}}`
|
|
|
|
|
|
|
|
- எழுத்துயர்நிலை கருதாது விரிவுபட்ட தேடுகுறித்தொடர்களுடன் (`?`, `+`, `{}`, `|` ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்) தேடு:
|
|
|
|
|
|
|
|
`grep --extended-regexp --ignore-case "{{தேடுதொடர்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் சூழ்ந்த, முந்தைய அல்லது பிந்தைய 3 வரிகளைக் காட்டு:
|
|
|
|
|
|
|
|
`grep --{{context|before-context|after-context}}={{3}} "{{தேடுதொடர்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் கோப்புப் பெயரையும் வரி எண்ணையும் காட்டு:
|
|
|
|
|
|
|
|
`grep --with-filename --line-number "{{தேடுதொடர்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- தேடுதொடருக்குத் தேடு, ஆனால் பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு:
|
|
|
|
|
|
|
|
`grep --only-matching "{{தேடுதொடர்}}" {{கோப்பு}}`
|
|
|
|
|
|
|
|
- இயல் உள்ளீட்டில் தேடுதொடருக்குப் பொருந்தா வரிகளை மட்டும் காட்டு:
|
|
|
|
|
|
|
|
`cat {{கோப்பு}} | grep --invert-match "{{தேடுதொடர்}}"`
|