tldr/pages.ta/common/grep.md

37 lines
2.6 KiB
Markdown
Raw Normal View History

2021-08-30 12:42:15 +01:00
# grep
> கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/grep/manual/grep.html>.
2021-08-30 12:42:15 +01:00
- கோப்பில் தேடு:
`grep "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- தேடுகுறித்தொடரல்லா உருச்சரத்திற்குத் தேடு:
`grep --fixed-strings "{{உருச்சரம்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- அடைவிலும் சேய் அடைவுகளிலுமுள்ள இருமக் கோப்பல்லா அனைத்துக் கோப்புகளையும் தேடு; பொருத்தங்களின் வரி எண்ணைக் காட்டு:
`grep --recursive --line-number --binary-files={{without-match}} "{{தேடுதொடர்}}" {{அடைவிற்குப்/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- எழுத்துயர்நிலை கருதாது விரிவுபட்ட தேடுகுறித்தொடர்களுடன் (`?`, `+`, `{}`, `|` ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்) தேடு:
`grep --extended-regexp --ignore-case "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் சூழ்ந்த, முந்தைய அல்லது பிந்தைய 3 வரிகளைக் காட்டு:
`grep --{{context|before-context|after-context}}={{3}} "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- வண்ண வெளியீட்டில் ஒவ்வொரு பொருத்தத்திற்கும் கோப்பு பெயர் மற்றும் வரி எண்ணை அச்சிடவும்:
2021-08-30 12:42:15 +01:00
`grep --with-filename --line-number --color=always "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- தேடுதொடருக்குத் தேடு, ஆனால் பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு:
`grep --only-matching "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}`
2021-08-30 12:42:15 +01:00
- இயல் உள்ளீட்டில் தேடுதொடருக்குப் பொருந்தா வரிகளை மட்டும் காட்டு:
`cat {{கோப்பு/பாதை}} | grep --invert-match "{{தேடுதொடர்}}"`