tldr/pages.ta/common/mkdir.md

17 lines
884 B
Markdown
Raw Normal View History

# mkdir
> அடைவை உருவாக்கு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/mkdir>.
- குறிப்பிட்ட கோப்பகங்களை உருவாக்கவும்:
`mkdir {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`
- தேவைப்பட்டால், குறிப்பிட்ட அடைவுகளையும் அவற்றின் பெற்றோரையும் உருவாக்கவும்:
`mkdir -p {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`
- குறிப்பிட்ட அனுமதிகளுடன் கோப்பகங்களை உருவாக்கவும்:
`mkdir -m {{rwxrw-r--}} {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`