tldr/pages.ta/common/rm.md

24 lines
1.2 KiB
Markdown
Raw Normal View History

# rm
> கோப்புகளையோ அடைவுகளையோ அழி.
- கோப்புகளை அழி:
`rm {{கோப்பொன்றிற்குப்/பாதை}} {{கோப்பின்னொன்றிற்குப்/பாதை}}`
- அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி:
`rm -r {{அடைவிற்குப்/பாதை}}`
- உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி:
`rm -rf {{அடைவிற்குப்/பாதை}}`
- ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து:
`rm -i {{கோப்புகள்}}`
- கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி:
`rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}`