tldr/pages.ta/common/clamav.md

18 lines
919 B
Markdown
Raw Normal View History

# clamav
> திறந்த மூல வைரஸ் எதிர்ப்பு நிரல்.
> ClamAV ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.clamav.net>.
- `clamd` டீமானைப் பயன்படுத்தி கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான `tldr` பக்கத்தைக் காட்டு:
`tldr clamdscan`
- `clamd` டீமான் இயங்காமல் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான `tldr` பக்கத்தைக் காட்டு:
`tldr clamscan`
- வைரஸ் வரையறைகளைப் புதுப்பிக்க `tldr` பக்கத்தைக் காட்டு:
`tldr freshclam`