tldr/pages.ta/common/cargo-doc.md

21 lines
1.0 KiB
Markdown
Raw Normal View History

# cargo doc
> ரஸ்ட் தொகுப்பு ஆவணங்களை ஆஃப்லைனில் உருவாக்கி பார்க்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://doc.rust-lang.org/cargo/commands/cargo-doc.html>.
- உலாவியில் இயல்புநிலை தொகுப்பு ஆவணங்களை உருவாக்கி பார்க்கவும்:
`cargo doc --open`
- பிணையத்தை அணுகாமல் ஆவணங்களை உருவாக்கவும்:
`cargo doc --offline`
- குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களைப் பார்க்கவும்:
`cargo doc --open --package {{தொகுப்பு}}`
- குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களை ஆஃப்லைனில் பார்க்கவும்:
`cargo doc --open --offline --package {{தொகுப்பு}}`