tldr/pages.ta/common/cp.md

29 lines
2.1 KiB
Markdown
Raw Normal View History

# cp
> கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு.
2021-03-30 11:30:03 +01:00
> மேலும் தகவல்: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/cp-invocation.html>.
- கோப்பை நகலெடு:
`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பிற்குப்/பாதை}}`
- கோப்பை நகலெடுத்து அடைவொன்றிற்குள் அதே பெயருடன் வை:
`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பின்/தாயடைவிற்குப்/பாதை}}`
- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக நகலெடு:
`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`
- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக வளவள நிலையில் (நகலெடுக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகலெடு:
`cp -vr {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`
- அடைவின் உள்ளடக்கத்தை நகலெடுத்து இன்னொரு அடைவிற்குள் வை:
`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை/*}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`
- txt வகைப்பெயருடையக் கோப்புகளை ஊடாட்ட நிலையில் (ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தக் கேட்கும்) நகலெடு:
`cp -i {{*.txt}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`