2020-10-12 23:09:52 +01:00
# cd
2022-12-03 06:05:38 +00:00
> தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும்.
2023-11-13 02:28:59 +00:00
> PowerShell இல், இந்தக் கட்டளையானது `Set-Location` என்பதன் மாற்றுப் பெயராகும். இந்த ஆவணம் `cd` இன் கட்டளை வரியில் (`cmd`) பதிப்பை அடிப்படையாகக் கொண்டது.
2022-10-04 16:06:23 +01:00
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cd>.
2020-10-12 23:09:52 +01:00
2023-11-13 02:28:59 +00:00
- சமமான PowerShell கட்டளையின் ஆவணங்களைக் காண்க:
`tldr set-location`
2022-12-03 06:05:38 +00:00
- தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு:
2020-10-12 23:09:52 +01:00
2022-12-03 06:05:38 +00:00
`cd`
2020-10-12 23:09:52 +01:00
2023-11-13 02:28:59 +00:00
- அதே வட்டில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
2020-10-12 23:09:52 +01:00
2023-11-13 02:28:59 +00:00
`cd {{அடைவிற்குப்\பாதை}}`
- வேறு [d] இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}`
2020-10-12 23:09:52 +01:00
2022-12-03 06:05:38 +00:00
- தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:
2020-10-12 23:09:52 +01:00
`cd ..`
2023-11-13 02:28:59 +00:00
- தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:
2022-12-03 06:05:38 +00:00
2023-11-13 02:28:59 +00:00
`cd %userprofile%`
2022-12-03 06:05:38 +00:00
2023-11-13 02:28:59 +00:00
- தற்போதைய வட்டில் வேருக்கு செல்லவும்:
2020-10-12 23:09:52 +01:00
2023-11-13 02:28:59 +00:00
`cd \`