*sum: add Tamil translation (#7350)

feature/windows-fix-syntax-2
Arun Isaac 2021-11-06 20:42:26 +00:00 committed by GitHub
parent ce9834c29b
commit 029652c782
No known key found for this signature in database
GPG Key ID: 4AEE18F83AFDEB23
10 changed files with 213 additions and 0 deletions

20
pages.ta/common/b2sum.md Normal file
View File

@ -0,0 +1,20 @@
# b2sum
> BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/b2sum>.
- கோப்பின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:
`b2sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:
`b2sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- BLAKE2 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`b2sum -c {{கோப்பு.b2}}`
- இயல் உள்ளீட்டின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:
`{{கட்டளை}} | b2sum`

9
pages.ta/common/cksum.md Normal file
View File

@ -0,0 +1,9 @@
# cksum
> கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு.
> குறிப்பு: பழைய Unix கணினிகளில் CRC கணிமுறை மாறலாம்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/cksum>.
- கோப்பின் 32-இருமி சரிகாண்தொகையையும் எண்ணிருமி அலகில் கோப்பளவையும் பெயரையும் காட்டு:
`cksum {{கோப்பு}}`

20
pages.ta/common/md5sum.md Normal file
View File

@ -0,0 +1,20 @@
# md5sum
> MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/md5sum>.
- கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`md5sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`md5sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- MD5 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`md5sum -c {{கோப்பு.md5}}`
- இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`echo "{{உரை}}" | md5sum`

View File

@ -0,0 +1,24 @@
# sha1sum
> SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sha1sum>.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA1 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha1}}`
- SHA1 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha1sum --check {{கோப்பு.sha1}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha1sum --check --quiet {{கோப்பு.sha1}}`

View File

@ -0,0 +1,24 @@
# sha224sum
> SHA224 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
- கோப்பின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
`sha224sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
`sha224sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA224 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha224sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha224}}`
- SHA224 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha224sum --check {{கோப்பு.sha224}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha224sum --check --quiet {{கோப்பு.sha224}}`

View File

@ -0,0 +1,24 @@
# sha256sum
> SHA256 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
- கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி:
`sha256sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA256 சரிகாண்தொகையைக் கணி:
`sha256sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha256sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}`
- SHA256 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha256sum --check {{கோப்பு.sha256}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha256sum --check --quiet {{கோப்பு.sha256}}`

View File

@ -0,0 +1,24 @@
# sha384sum
> SHA384 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
- கோப்பின் SHA384 சரிகாண்தொகையைக் கணி:
`sha384sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA384 சரிகாண்தொகையைக் கணி:
`sha384sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA384 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha384sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha384}}`
- SHA384 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha384sum --check {{கோப்பு.sha384}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha384sum --check --quiet {{கோப்பு.sha384}}`

View File

@ -0,0 +1,24 @@
# sha512sum
> SHA512 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
- கோப்பின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
`sha512sum {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
`sha512sum {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA512 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha512sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha512}}`
- SHA512 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha512sum --check {{கோப்பு.sha512}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha512sum --check --quiet {{கோப்பு.sha512}}`

31
pages.ta/common/shasum.md Normal file
View File

@ -0,0 +1,31 @@
# shasum
> SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார்.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`shasum {{கோப்பு}}`
- கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி:
`shasum --algorithm 256 {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகைகளைக் கணி:
`shasum --algorithm 512 {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்துக் கோப்பில் எழுது:
`shasum --algorithm 256 {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}`
- சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`shasum --check {{கோப்பு}}`
- சரிகாண்தொகைகளைச் சரிபார்த்துப் பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`shasum --check --quiet {{கோப்பு}}`
- இயல் உள்ளீட்டின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`{{கட்டளை}} | shasum`

13
pages.ta/common/sum.md Normal file
View File

@ -0,0 +1,13 @@
# sum
> கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு.
> இதுத் தற்காலத்திய `cksum` கட்டளைக்கு முன் தோன்றியது.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sum>.
- BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum {{கோப்பு}}`
- System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum --sysv {{கோப்பு}}`