From 304cdd4264768f205109a596c96cc800dae5728e Mon Sep 17 00:00:00 2001 From: Karthikeyan Vaithilingam Date: Mon, 12 Oct 2020 15:11:23 +0400 Subject: [PATCH] git-bundle: add Tamil translation Signed-off-by: Karthikeyan Vaithilingam --- pages.ta/common/git-bundle.md | 32 ++++++++++++++++++++++++++++++++ 1 file changed, 32 insertions(+) create mode 100644 pages.ta/common/git-bundle.md diff --git a/pages.ta/common/git-bundle.md b/pages.ta/common/git-bundle.md new file mode 100644 index 000000000..e0ac3120b --- /dev/null +++ b/pages.ta/common/git-bundle.md @@ -0,0 +1,32 @@ +# git bundle + +> ஒரு காப்பக கோப்பில் பொருள்கள் மற்றும் குறிப்புகளை தொகுக்கவும். +> மேலும் தகவல்: . + +- ஒரு குறிப்பிட்ட கிளையின் அனைத்து பொருள்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட ஒரு மூட்டை கோப்பை உருவாக்கவும்: + +`git bundle create {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}} {{கிளையின்_பெயர்}}` + +- அனைத்து கிளைகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்: + +`git bundle create {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}} --all` + +- தற்போதைய கிளையின் கடைசி 5 கமிட்டுகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்: + +`git bundle create {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}} -{{5}} {{HEAD}}` + +- சமீபத்திய 7 நாட்களின் மூட்டை கோப்பை உருவாக்கவும்: + +`git bundle create {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}} --since={{7.days}} {{HEAD}}` + +- ஒரு மூட்டை கோப்பு தற்போதைய களஞ்சியத்தில் செல்லுபடியாகும் மற்றும் பயன்படுத்தலாம் என்பதை சரிபார்க்கவும்: + +`git bundle verify {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}}` + +- ஒரு மூட்டையில் உள்ள குறிப்புகளின் பட்டியலை நிலையான வெளியீட்டில் அச்சிடுக: + +`git bundle unbundle {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}}` + +- ஒரு மூட்டை கோப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிளையை தற்போதைய களஞ்சியத்தில் இணைக்கவும்: + +`git pull {{கோப்புக்கான/பாதை/கோப்பு.bundle}} {{கிளையின்_பெயர்}}`