diff --git a/pages.ta/common/cp.md b/pages.ta/common/cp.md new file mode 100644 index 000000000..23e42024c --- /dev/null +++ b/pages.ta/common/cp.md @@ -0,0 +1,27 @@ +# cp + +> கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு. + +- கோப்பை நகலெடு: + +`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பிற்குப்/பாதை}}` + +- கோப்பை நகலெடுத்து அடைவொன்றிற்குள் அதே பெயருடன் வை: + +`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பின்/தாயடைவிற்குப்/பாதை}}` + +- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக நகலெடு: + +`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` + +- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக வளவள நிலையில் (நகலெடுக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகலெடு: + +`cp -vr {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` + +- அடைவின் உள்ளடக்கத்தை நகலெடுத்து இன்னொரு அடைவிற்குள் வை: + +`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை/*}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` + +- txt வகைப்பெயருடையக் கோப்புகளை ஊடாட்ட நிலையில் (ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தக் கேட்கும்) நகலெடு: + +`cp -i {{*.txt}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}` diff --git a/pages.ta/common/ls.md b/pages.ta/common/ls.md new file mode 100644 index 000000000..56ca30327 --- /dev/null +++ b/pages.ta/common/ls.md @@ -0,0 +1,27 @@ +# ls + +> அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. + +- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு: + +`ls -1` + +- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு: + +`ls -a` + +- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு: + +`ls -la` + +- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KB, MB, GB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்: + +`ls -lh` + +- கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்: + +`ls -lS` + +- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்: + +`ls -ltr` diff --git a/pages.ta/common/mkdir.md b/pages.ta/common/mkdir.md new file mode 100644 index 000000000..80e89d4ab --- /dev/null +++ b/pages.ta/common/mkdir.md @@ -0,0 +1,11 @@ +# mkdir + +> அடைவை உருவாக்கு. + +- அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு: + +`mkdir {{அடைவு}}` + +- அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு: + +`mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}` diff --git a/pages.ta/common/mv.md b/pages.ta/common/mv.md new file mode 100644 index 000000000..e5d95be6a --- /dev/null +++ b/pages.ta/common/mv.md @@ -0,0 +1,23 @@ +# mv + +> கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. + +- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து: + +`mv {{மூலப்பாதை}} {{குறிபாதை}}` + +- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே: + +`mv -f {{மூலப்பாதை}} {{குறிபாதை}}` + +- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து: + +`mv -i {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}` + +- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே: + +`mv -n {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}` + +- கோப்புகளை வளவள நிலையில் (நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகர்த்து: + +`mv -v {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}` diff --git a/pages.ta/common/rm.md b/pages.ta/common/rm.md new file mode 100644 index 000000000..55e2b7300 --- /dev/null +++ b/pages.ta/common/rm.md @@ -0,0 +1,23 @@ +# rm + +> கோப்புகளையோ அடைவுகளையோ அழி. + +- கோப்புகளை அழி: + +`rm {{கோப்பொன்றிற்குப்/பாதை}} {{கோப்பின்னொன்றிற்குப்/பாதை}}` + +- அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி: + +`rm -r {{அடைவிற்குப்/பாதை}}` + +- உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி: + +`rm -rf {{அடைவிற்குப்/பாதை}}` + +- ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து: + +`rm -i {{கோப்புகள்}}` + +- கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி: + +`rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}` diff --git a/pages.ta/common/rmdir.md b/pages.ta/common/rmdir.md new file mode 100644 index 000000000..8b6dac9d0 --- /dev/null +++ b/pages.ta/common/rmdir.md @@ -0,0 +1,11 @@ +# rmdir + +> அடைவை அழி. + +- அடைவு வெறுமையாகயிருந்தால் அதனை அழி. உள்ளடக்கமுடைய அடைவை நீக்க `rm` யைப் பயன்படுத்தவும்: + +`rmdir {{அடைவிற்குப்/பாதை}}` + +- அடைவுகளை தற்சுருளாக அழி (உட்பொதிவான அடைவுகளை அழிக்கப் பயன்படும்): + +`rmdir -p {{அடைவிற்குப்/பாதை}}`