diff --git a/pages.ta/common/ab.md b/pages.ta/common/ab.md new file mode 100644 index 000000000..d11fdcbf5 --- /dev/null +++ b/pages.ta/common/ab.md @@ -0,0 +1,20 @@ +# ab + +> அப்பாச்சி தரப்படுத்தல் கருவி. சுமை சோதனை செய்ய எளிய கருவி. +> மேலதிக தகவல்கலுக்கு: . + +- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்: + +`ab -n {{100}} {{முகவரி}}` + +- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை ஒரே நேரத்தில் 10 கோரிக்கைகள் வீதம் செயல்படுத்தவும் : + +`ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}` + +- இணைப்பை தொடரச்செய்: + +`ab -k {{முகவரி}}` + +- தரப்படுத்தல் குறிக்க செலவழிக்க அதிகபட்ச விநாடிகளை அமைக்கவும்: + +`ab -t {{60}} {{முகவரி}}` diff --git a/pages.ta/common/ack.md b/pages.ta/common/ack.md new file mode 100644 index 000000000..345112df5 --- /dev/null +++ b/pages.ta/common/ack.md @@ -0,0 +1,24 @@ +# ack + +> புரோகிராமர்களுக்கு உகந்ததாக கிரப் போன்ற தேடல் கருவி. +> மேலதிக தகவல்கலுக்கு:: . + +- "காலை" கொண்ட கோப்புகளைக் கண்டறியவும்: + +`ack {{காலை}}` + +- ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைக் கண்டறியவும்: + +`ack --ruby {{காலை}}` + +- "காலை" என்ற சொல்லின் மொத்த பொருத்தங்களை எண்ணிக்கையை எண்ணவும்: + +`ack -ch {{காலை}}` + +- காலை என்னும் சொல்லை கொண்ட ஒவ்வொரு கோப்பின் பெயர் மற்றும் பொருத்தங்களின் எண்ணிக்கையை காட்டவும்: + +`ack -cl {{காலை}}` + +- அனைத்து செல்லுபடியாகும் வகைகளையும் பட்டியலிடவும்: + +`ack --help=types`