# rustup-init.sh > `rustup` மற்றும் ரஸ்ட் கருவித்தொகுப்பை நிறுவுவதற்கான ஸ்கிரிப்ட். > மேலும் விவரத்திற்கு: . - `rustup` மற்றும் இயல்புநிலை ரஸ்ட் கருவித்தொகுப்பை நிறுவ, `rustup-init` ஐப் பதிவிறக்கி இயக்கவும்: `curl https://sh.rustup.rs -sSf | sh -s` - பதிவிறக்கி, `rustup-init` ஐ இயக்கி, அதற்கு வாதங்களை அனுப்பவும்: `curl https://sh.rustup.rs -sSf | sh -s -- {{வாதங்கள்}}` - `rustup-init` ஐ இயக்கி, நிறுவுவதற்கான கூடுதல் கூறுகள் அல்லது இலக்குகளைக் குறிப்பிடவும்: `rustup-init.sh --target {{இலக்கு}} --component {{கூறு}}` - `rustup-init` ஐ இயக்கி, நிறுவ வேண்டிய இயல்புநிலை கருவித்தொகுப்பைக் குறிப்பிடவும்: `rustup-init.sh --default-toolchain {{கருவித்தொகுப்பு}}` - `rustup-init` ஐ இயக்கவும் மற்றும் எந்த கருவித்தொகுப்பையும் நிறுவ வேண்டாம்: `rustup-init.sh --default-toolchain {{none}}` - `rustup-init` ஐ இயக்கி, நிறுவல் சுயவிவரத்தைக் குறிப்பிடவும்: `rustup-init.sh --profile {{minimal|default|complete}}` - உறுதிப்படுத்தலைக் கேட்காமல் `rustup-init` ஐ இயக்கவும்: `rustup-init.sh -y`