# sha1sum > SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA1 சரிகாண்தொகையைக் கணி: `sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}` - SHA1 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்: `sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.sha1/பாதை}}` - `stdin` (இயல் உள்ளீடு) இலிருந்து SHA1 சரிகாண்தொகையை கணி: `{{கட்டளை}} | sha1sum` - SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்: `sha1sum --check {{கோப்பு.sha1/பாதை}}` - விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்: `sha1sum --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}` - சரிபார்ப்பு தோல்வியுற்றால், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, செய்தியை மட்டும் காட்டவும்: `sha1sum --ignore-missing --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}`