# cd > தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும். > மேலும் விவரத்திற்கு: . - தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு: `cd` - தற்போதைய இயக்ககத்தின் ரூட்டுக்குச் செல்லவும்: `cd \` - தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்: `cd ..` - அதே இயக்ககத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd {{அடைவிற்குப்\பாதை}}` - வேறு [d]இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}`