# b2sum > BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி: `b2sum {{கோப்பு}}` - பலக் கோப்புகளின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி: `b2sum {{கோப்பு1}} {{கோப்பு2}}` - BLAKE2 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `b2sum -c {{கோப்பு.b2}}` - இயல் உள்ளீட்டின் BLAKE2 சரிகாண்தொகையைக் கணி: `{{கட்டளை}} | b2sum`