# distrobox-rm > டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு. > மேலும் விவரத்திற்கு: . - டிஸ்ட்ரோபாக்ஸை அகற்றவும்: `distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}` - ஒரு டிஸ்ட்ரோபாக்ஸை வலுக்கட்டாயமாக அகற்றவும்: `distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force`