# clamav > இக்கட்டளை `clamdscan` கட்டளையின் மற்றொருப் பெயர். > மேலும் விவரத்திற்கு: . - அக்கட்டளையின் விளக்கத்தைக் காண: `tldr clamdscan` - `clamd` டீமான் இயங்காமல் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான tldr பக்கத்தைக் காட்டு: `tldr clamscan` - வைரஸ் வரையறைகளைப் புதுப்பிக்க tldr பக்கத்தைக் காட்டு: `tldr freshclam`