# alien > வெவ்வேறு நிறுவல் தொகுப்புகளை மற்ற வடிவங்களுக்கு மாற்றவும். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றவும் (`.deb` நீட்டிப்பு): `sudo alien --to-deb {{பாதை/டு/கோப்பு}}` - குறிப்பிட்ட நிறுவல் கோப்பை Red Hat வடிவத்திற்கு மாற்றவும் (`.rpm` நீட்டிப்பு): `sudo alien --to-rpm {{பாதை/டு/கோப்பு}}` - ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை ஸ்லாக்வேர் நிறுவல் கோப்பாக மாற்றவும் (`.tgz` நீட்டிப்பு): `sudo alien --to-tgz {{பாதை/டு/கோப்பு}}` - ஒரு குறிப்பிட்ட நிறுவல் கோப்பை டெபியன் வடிவத்திற்கு மாற்றி கணினியில் நிறுவவும்: `sudo alien --to-deb --install {{பாதை/டு/கோப்பு}}`