# apx > தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. > பல மூலங்களிலிருந்து நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் தொகுப்புகளை நிறுவவும் (`apx` அனைத்து கட்டளைகளிலும் --aur,--dnf, --apk கொடிகளை ஆதரிக்கிறது). > மேலும் விவரத்திற்கு: . - ஒரு குறிப்பிட்ட கொள்கலனை துவக்கவும் அல்லது மீண்டும் துவக்கவும்: `apx init` - கொள்கலனில் குறிப்பிட்ட தொகுப்புகளை நிறுவவும்: `apx install {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` - கொள்கலனுக்குள் DEB/RPM தொகுப்பை நிறுவவும் (RPMகளை நிறுவ `--dnf` கொடியைப் பயன்படுத்தவும்): `apx install --sideload {{பாதை/டு/நிரல்தொகுப்பு}}` - கொள்கலனில் இருந்து குறிப்பிட்ட தொகுப்புகளை அகற்றவும்: `apx remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` - குறிப்பிட்ட தொகுப்புகளுக்காக தேடவும்: `apx search {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` - கட்டளைகளை இயக்க நிர்வகிக்கப்படும் கொள்கலன் ஷெல்லை (ஓடு) உள்ளிடவும் (கண்டெய்னரில் இருந்து வெளியேற `exit` என தட்டச்சு செய்யவும்): `apx enter` - கொள்கலனில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்: `apx update` - கொள்கலனில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்: `apx upgrade`