# ack > புரோகிராமர்களுக்கு உகந்ததாக கிரப் போன்ற தேடல் கருவி. > மேலதிக தகவல்கலுக்கு:: . - "காலை" கொண்ட கோப்புகளைக் கண்டறியவும்: `ack {{காலை}}` - ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைக் கண்டறியவும்: `ack --ruby {{காலை}}` - "காலை" என்ற சொல்லின் மொத்த பொருத்தங்களை எண்ணிக்கையை எண்ணவும்: `ack -ch {{காலை}}` - காலை என்னும் சொல்லை கொண்ட ஒவ்வொரு கோப்பின் பெயர் மற்றும் பொருத்தங்களின் எண்ணிக்கையை காட்டவும்: `ack -cl {{காலை}}` - அனைத்து செல்லுபடியாகும் வகைகளையும் பட்டியலிடவும்: `ack --help=types`