# sha256sum > SHA256 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி: `sha256sum {{பாதை/டு/கோப்பு}}` - பலக் கோப்புகளின் SHA256 சரிகாண்தொகையைக் கணி: `sha256sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}` - SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது: `sha256sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha256}}` - SHA256 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `sha256sum --check {{பாதை/டு/கோப்பு.sha256}}` - பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு: `sha256sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha256}}` - விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்: `sha256sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha256}}`