# javac > ஜாவா நிரல்மொழிமாற்றி. - `.java` கோப்பை நிரல்மொழிமாற்ற: `javac {{கோப்பு.java}}` - பல `.java` கோப்புகளை நிரல்மொழிமாற்ற: `javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}` - தற்போதைய கோப்பகத்தில் அனைத்து `.java` கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற: `javac {{*.java}}` - ஒரு `.java` கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் `.class` கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்: `javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}`