# gnome-screenshot > திரை, சாளரம் அல்லது பயனர் வரையறுக்கப்பட்ட பகுதியைப் படம்பிடித்து, படத்தை ஒரு கோப்பில் சேமிக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து இயல்புநிலை இடத்தில் சேமிக்கவும், பொதுவாக `~/Pictures`(படங்கள்): `gnome-screenshot` - ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, பெயரிடப்பட்ட கோப்பு இடத்தில் சேமிக்கவும்: `gnome-screenshot --file {{கோப்பு/பாதை}}` - ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து கிளிப்போர்டில் சேமிக்கவும்: `gnome-screenshot --clipboard` - குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வினாடிகளுக்குப் பிறகு ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்: `gnome-screenshot --delay {{5}}` - க்னோம் ஸ்கிரீன்ஷாட் GUI ஐ துவக்கவும்: `gnome-screenshot --interactive` - தற்போதைய சாளரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து குறிப்பிட்ட கோப்பு இடத்தில் சேமிக்கவும்: `gnome-screenshot --window --file {{கோப்பு/பாதை}}` - குறிப்பிட்ட வினாடிகளுக்குப் பிறகு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து கிளிப்போர்டில் சேமிக்கவும்: `gnome-screenshot --delay {{10}} --clipboard` - பதிப்பைக் காட்டு: `gnome-screenshot --version`