# svccfg > சேவை உள்ளமைவுகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் மற்றும் மாற்றவும். > மேலும் விவரத்திற்கு: . - உள்ளமைவு கோப்பை சரிபார்க்கவும்: `svccfg validate {{smf.xml}}` - கோப்பிற்கு சேவை உள்ளமைவுகளை ஏற்றுமதி செய்யவும்: `svccfg export {{சேவை_பெயர்}} > {{smf.xml}}` - கோப்பிலிருந்து சேவை உள்ளமைவுகளை இறக்குமதி/புதுப்பித்தல்: `svccfg import {{smf.xml}}`