# am > ஆண்ட்ராய்டு செயல்பாட்டு மேலாளர். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைத் தொடங்கவும்: `am start -n {{com.android.settings/.Settings}}` - ஒரு செயல்பாட்டைத் தொடங்கி, அதற்குத் தரவை அனுப்பவும்: `am start -a {{android.intent.action.VIEW}} -d {{tel:123}}` - குறிப்பிட்ட செயலுக்கும் வகைக்கும் பொருந்தும் செயல்பாட்டைத் தொடங்கவும்: `am start -a {{android.intent.action.MAIN}} -c {{android.intent.category.HOME}}` - ஒரு நோக்கத்தை URI ஆக மாற்றவும்: `am to-uri -a {{android.intent.action.VIEW}} -d {{tel:123}}`