# bugreportz > ஜிப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையை உருவாக்கவும். > இந்தக் கட்டளையை `adb shell` மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தின் முழுமையான ஜிப் செய்யப்பட்ட பிழை அறிக்கையை உருவாக்கவும்: `bugreportz` - இயங்கும் `bugreportz` செயல்பாட்டின் முன்னேற்றத்தைக் காட்டு: `bugreportz -p` - `bugreportz` பதிப்பைக் காட்டு: `bugreportz -v` - உதவியைக் காட்டு: `bugreportz -h`