# input > நிகழ்வுக் குறியீடுகள் அல்லது தொடுதிரை சைகைகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அனுப்பவும். > இந்தக் கட்டளையை `adb shell` மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். > மேலும் விவரத்திற்கு: . - ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒற்றை எழுத்துக்கான நிகழ்வுக் குறியீட்டை அனுப்பவும்: `input keyevent {{நிகழ்வு_குறியீடு}}` - ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு உரையை அனுப்பு (`%s` என்பது இடைவெளிகளைக் குறிக்கிறது): `input text "{{உரை}}"` - ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒரு முறை தட்டவும்: `input tap {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}}` - ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஸ்வைப் சைகையை அனுப்பவும்: `input swipe {{எக்ஸ்_தொடக்கம்}} {{ஒய்_தொடக்கம்}} {{எக்ஸ்_முடிவு}} {{ஒய்_முடிவு}} {{காலம்_மில்லி_வினாடியில்}}` - ஸ்வைப் சைகையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு நீண்ட அழுத்தத்தை அனுப்பவும்: `input swipe {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{காலம்_மில்லி_வினாடியில்}}`