# pm > ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயன்பாடுகள் பற்றிய தகவலைக் காண்பி. > மேலும் விவரத்திற்கு: . - நிறுவப்பட்ட அனைத்து பயன்பாடுகளையும் பட்டியலிடுங்கள்: `pm list packages` - நிறுவப்பட்ட அனைத்து கணினி பயன்பாடுகளையும் பட்டியலிடுங்கள்: `pm list packages -s` - நிறுவப்பட்ட அனைத்து மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் பட்டியலிடுங்கள்: `pm list packages -3` - குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளுடன் பொருந்தக்கூடிய பயன்பாடுகளை பட்டியலிடுங்கள்: `pm list packages {{முக்கிய_வார்த்தை1 முக்கிய_வார்த்தை2 ...}}` - குறிப்பிட்ட பயன்பாட்டின் APK இன் பாதையைக் காண்பி: `pm path {{செயலி}}`