# screencap > மொபைல் டிஸ்ப்ளேவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கவும். > இந்த கட்டளையை `adb shell` மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுங்கள்: `screencap {{கோப்பு/பாதை}}`