# apk > ஆல்பைன் லினக்ஸ் தொகுப்பு மேலாண்மை கருவி. > மேலும் விவரத்திற்கு: . - அனைத்து தொலை களஞ்சியங்களிலிருந்தும் களஞ்சியக் குறியீடுகளைப் புதுப்பிக்கவும்: `apk update` - புதிய தொகுப்பை நிறுவவும்: `apk add {{நிரல்தொகுப்பு}}` - ஒரு தொகுப்பை அகற்று: `apk del {{நிரல்தொகுப்பு}}` - முக்கிய சார்புகளை மாற்றாமல் தொகுப்பை பழுதுபார்க்கவும் அல்லது மேம்படுத்தவும்: `apk fix {{நிரல்தொகுப்பு}}` - முக்கிய வார்த்தை மூலம் தொகுப்பைத் தேடுங்கள்: `apk search {{முக்கிய_வார்த்தை}}` - ஒரு குறிப்பிட்ட தொகுப்பு பற்றிய தகவலைப் பெறவும்: `apk info {{நிரல்தொகுப்பு}}`