# ascii > ASCII எழுத்து மாற்றுப்பெயர்களைக் காட்டு. > மேலும் விவரத்திற்கு: . - ஒரு எழுத்தின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு: `ascii {{a}}` - சுருக்கமான, ஸ்கிரிப்ட்-நட்பு முறையில் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு: `ascii -t {{a}}` - பல எழுத்துக்களின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு: `ascii -s {{tldr}}` - ASCII அட்டவணையை தசமத்தில் காட்டு: `ascii -d` - ASCII அட்டவணையை ஹெக்ஸாடெசிமலில் காட்டு: `ascii -x` - ASCII அட்டவணையை ஆக்டலில் காட்டு: `ascii -o` - ASCII அட்டவணையை பைனரியில் காட்டு: `ascii -b` - விருப்பங்களின் சுருக்கம் மற்றும் முழுமையான ASCII அட்டவணையைக் காட்டு: `ascii`