# bspwm > பைனரி ஸ்பேஸ் பார்டிஷனிங் அடிப்படையிலான டைலிங் சாளர மேலாளர். > இக்கட்டளை `bspc` கட்டளையின் மற்றொருப் பெயர். > மேலும் விவரத்திற்கு: . - `bspwm` ஐத் தொடங்கவும் (இந்த கட்டளையை இயக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாளர மேலாளர் திறக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்): `bspwm -c {{கட்டமைப்பு/பாதை}}` - `bspc`க்கான ஆவணங்களைக் காண்க: `tldr bspc`