# fwupdmgr > `fwupd` ஐப் பயன்படுத்தி UEFI உட்பட சாதன நிலைபொருளைப் புதுப்பிப்பதற்கான ஒரு கருவி. > மேலும் விவரத்திற்கு: . - fwupd மூலம் கண்டறியப்பட்ட அனைத்து சாதனங்களையும் காண்பி: `fwupdmgr get-devices` - LVFS இலிருந்து சமீபத்திய ஃபார்ம்வேர் மெட்டாடேட்டாவைப் பதிவிறக்கவும்: `fwupdmgr refresh` - உங்கள் கணினியில் உள்ள சாதனங்களுக்கு கிடைக்கும் புதுப்பிப்புகளை பட்டியலிடுங்கள்: `fwupdmgr get-updates` - ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளை நிறுவவும்: `fwupdmgr update`