# gedit > க்னோம் டெஸ்க்டாப் திட்டத்தின் உரை திருத்தி. > மேலும் விவரத்திற்கு: . - உரைக் கோப்பைத் திறக்கவும்: `gedit {{கோப்பு/பாதை}}` - பல உரை கோப்புகளைத் திறக்கவும்: `gedit {{கோப்பு1 கோப்பு2...}}` - ஒரு குறிப்பிட்ட குறியாக்கத்துடன் உரைக் கோப்பைத் திறக்கவும்: `gedit --encoding={{UTF-8}} {{கோப்பு/பாதை}}` - ஆதரிக்கப்படும் குறியாக்கங்களின் பட்டியலைக் காண்பிக்கவும்: `gedit --list-encodings`