# pacman --files > ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. > இதையும் பார்க்கவும்: `pacman`, `pkgfile`. > மேலும் விவரத்திற்கு: . - தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்: `sudo pacman --files --refresh` - ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்: `pacman --files {{கோப்பு_பெயர்}}` - வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்: `pacman --files --regex '{{வழக்கமான_வெளிப்பாடு}}'` - தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்: `pacman --files --quiet {{கோப்பு_பெயர்}}` - குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்: `pacman --files --list {{நிரல்தொகுப்பு}}` - உதவியைக் காட்டு: `pacman --files --help`