# protontricks > புரோட்டான் இயக்கப்பட்ட கேம்களுக்கான ஒயின்ட்ரிக்ஸ் கட்டளைகளை இயக்கும் எளிய ரேப்பர். > மேலும் விவரத்திற்கு: . - புரோட்டான்ட்ரிக்ஸ் GUI ஐ இயக்கவும்: `protontricks --gui` - ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு ஒயின்ட்ரிக்ஸை இயக்கவும்: `protontricks {{ஆப்_ஐடி}} {{ஒயின்ட்ரிக்ஸ்_ஆர்க்ஸ்}}` - விளையாட்டின் நிறுவல் கோப்பகத்தில் கட்டளையை இயக்கவும்: `protontricks -c {{கட்டளை}} {{ஆப்_ஐடி}}` - [l]நிறுவப்பட்ட அனைத்து கேம்களும் பட்டியலிடவும்: `protontricks -l` - [s]பெயரின் மூலம் கேமின் ஆப் ஐடியைத் தேடவும்: `protontricks -s {{விளையாட்டின்_பெயர்}}` - புரோட்டான்ட்ரிக்ஸ் உதவி செய்தியைக் காட்டு: `protontricks --help`