# toolbox help > `toolbox` பற்றிய உதவித் தகவலைக் காட்டுகிறது. > மேலும் விவரத்திற்கு: . - `toolbox` கையேட்டைக் காண்பி: `toolbox help` - குறிப்பிட்ட துணைக் கட்டளைக்கான `toolbox` கையேட்டைக் காண்பி: `toolbox help {{துணை_கட்டளை}}`