# toolbox list > ஏற்கனவே உள்ள `toolbox' கொள்கலன்களையும் படங்களையும் பட்டியலிடுங்கள். > மேலும் விவரத்திற்கு: . - அனைத்து `toolbox` கொள்கலன்களையும் படங்களையும் பட்டியலிடுங்கள்: `toolbox list` - `toolbox` கொள்கலன்களை மட்டும் பட்டியலிடுங்கள்: `toolbox list --containers` - `toolbox` படங்களை மட்டும் பட்டியலிடுங்கள்: `toolbox list --images`