# toolbox > லினக்ஸ் இல் கொள்கலன்கள் செய்யப்பட்ட கட்டளை வரி சூழல்களுக்கான கருவி. > `toolbox create` போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. > மேலும் விவரத்திற்கு: . - `toolbox` துணைக் கட்டளையை இயக்கவும்: `toolbox {{துணை_கட்டளை}}` - `toolbox` துணைக் கட்டளைக்கான உதவியைக் காட்டு (`create`, `enter`, `rm`, `rmi` போன்றவை.): `toolbox help {{துணை_கட்டளை}}` - பொதுவான உதவியைக் காட்டு: `toolbox --help` - `toolbox` பதிப்பைக் காட்டு: `toolbox --version`