# wine > UNIX அடிப்படையிலான கணினிகளில் விண்டோஸ் இயங்குதளங்களை இயக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - `wine` சூழலில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்: `wine {{கட்டளை}}` - பின்னணியில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்: `wine start {{கட்டளை}}` - ஒரு MSI தொகுப்பை நிறுவவும்/நிறுத்தவும்: `wine msiexec /{{i|x}} {{கோப்போ/அடைவோ/நிரல்தொகுப்பு.msi}}` - `கோப்பு எக்ஸ்ப்ளோரர்`, `நோட்பேட்` அல்லது `வேர்ட்பேட்` ஐ இயக்கவும்: `wine {{explorer|notepad|write}}` - `ரெஜிஸ்ட்ரி எடிட்டர்`, `கண்ட்ரோல் பேனல்` அல்லது `டாஸ்க் மேனேஜர்` ஆகியவற்றை இயக்கவும்: `wine {{regedit|control|taskmgr}}` - கட்டமைப்பு கருவியை இயக்கவும்: `wine winecfg`