# launchd > இது கணினி மற்றும் பயனர்களுக்கான செயல்முறைகளை நிர்வகிக்கிறது. > கைமுறையாகத் `launchd` நீங்கள் அழைக்க முடியாது, அதனுடன் தொடர்பு கொள்ள `launchctl` ஐப் பயன்படுத்தவும். > மேலும் விவரத்திற்கு: . - init ஐ இயக்கவும்: `/sbin/launchd` - `launchctl` ஐப் பயன்படுத்தி `launchd` உடன் தொடர்புகொள்வதற்கான ஆவணங்களைப் காண்க: `tldr launchctl`