# cd > தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும். > PowerShell இல், இந்தக் கட்டளையானது `Set-Location` என்பதன் மாற்றுப் பெயராகும். இந்த ஆவணம் `cd` இன் கட்டளை வரியில் (`cmd`) பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. > மேலும் விவரத்திற்கு: . - சமமான PowerShell கட்டளையின் ஆவணங்களைக் காண்க: `tldr set-location` - தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு: `cd` - அதே வட்டில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd {{அடைவிற்குப்\பாதை}}` - வேறு [d] இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}` - தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்: `cd ..` - தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd %userprofile%` - தற்போதைய வட்டில் வேருக்கு செல்லவும்: `cd \`