# choco install > சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும். > மேலும் விவரத்திற்கு: . - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவவும்: `choco install {{நிரல்தொகுப்பு(கள்)\பாதை}}` - தனிப்பயன் உள்ளமைவு கோப்பிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்: `choco install {{நிரல்தொகுப்பு.config\பாதை}}` - ஒரு குறிப்பிட்ட `nuspec` அல்லது `nupkg` கோப்பை நிறுவவும்: `choco install {{கோப்பு\பாதை}}` - தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவவும்: `choco install {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}` - ஒரு தொகுப்பின் பல பதிப்புகளை நிறுவ அனுமதிக்கவும்: `choco install {{நிரல்தொகுப்பு}} --allow-multiple` - அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்: `choco install {{நிரல்தொகுப்பு}} --yes` - தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்: `choco install {{நிரல்தொகுப்பு}} --source {{மூல_முகவரி|alias}}` - அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்: `choco install {{நிரல்தொகுப்பு}} --user {{பயனர்பெயர்}} --password {{கடவுச்சொல்}}`