# color > கன்சோலின் முன்புறம் மற்றும் பின்னணி வண்ணங்களை அமைக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - கன்சோல் வண்ணங்களை இயல்புநிலை மதிப்புகளுக்கு அமைக்கவும்: `color` - கிடைக்கக்கூடிய வண்ண மதிப்புகள் மற்றும் விரிவான தகவல்களை பட்டியலிடுங்கள்: `color /?` - ஹெக்ஸாடெசிமல் எண்களைப் பயன்படுத்தி (`1-9,a-f`) கன்சோலின் முன்புறம் மற்றும் பின்னணியை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்கு அமைக்கவும்: `color {{முன்புற_குறியீடு}}{{பின்னணி_குறியீடு}}`